sri-lanka இலங்கை: பேருந்து மரத்தில் மோதிய விபத்து நமது நிருபர் மார்ச் 18, 2022 இலங்கையில் பேருந்து ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர்.